அனைவருக்கும் வணக்கம்!
ExploreTamilagam.com தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், மற்றும் பண்பாடு
தமிழ் மக்களுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இந்த வலைதள பக்கம் உருவான காரணம் நான் தெறிந்து கொண்ட நம் தமிழ் கலாச்சாரம், பண்பாடு, மற்றும் சித்தர்கள் நமக்களித்த வாழ்வியல் முறை பற்றி எழுதுகிறேன்.
வணக்கம் என் பெயர் மயில்ராஜ். ஜி - நான் கொங்கு நாட்டில் பிறந்தேன். கோவை எனது பிறப்பிடம். முழு நேர blogger தொழில் கடந்த 2013 முதல் செய்து வருகிறேன். எனது முதல் வலைத்தளம் onlinehomeincome.in - நான் தெரிந்து கொண்ட இணைய வாயிலாக வருமானம் ஈட்டும் முறை பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன். மேலும், அதில் இந்த blogger தொழில் எப்படி செய்ய வேண்டும் என்று 45 நாட்கள் பயிற்சி அளிக்கிறேன்.
இந்த வலைத்தளம் (exploretamilagam.com) என்னுடைய முயற்சியில் தமிழகம் முழுதும் உள்ள மிக பழமையான கோவில்கள் பற்றி எழுத ஆரம்பித்தேன். பின்பு பல்வேறு தொகுப்புகளில் விரிவாக்கம் செய்திருக்கிறேன். இரண்டு வருடம் உழைப்பின் பயனாக ஒரு உன்னதமான நிலையில் கொண்டு செல்கிறேன்.
மேலும் வளர உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
வலைதளத்தின் முக்கிய பகுதிகள்
தினம் ஒரு கோவில்
நவகிரகங்கள்
ஜோதிடம்
வாஸ்து
தமிழ் வரலாறு
சித்தர்கள்
அண்மையில் பதிந்தது
காலம் எனும் தத்துவம், ஆதி-அந்தம் இல்லாது தொடர்ந்து நடைபெறுவதாகும். காலம் எனும் பொருள், நாள்
இக்காலத்தில் மேனாட்டவரின் தொடர்பால் நமது பழக்கவழக்கங்கள் பெரிதும் மாறிவிட்டன. அவற்றுள் நமது நேரக் கணக்கீட்டு
இந்தப் பதிவில் பூமி, சூரியன் மற்றும் நட்சத்திரங்களை சுழல ஆகும் காலம், அதிலிருந்து கணக்கிடுப்படும்
இந்த பதிவில் பூமியின் சுழல் பாதை, பாகைகளால் கணக்கிடபடும் கால நேரங்கள், அதிலிருந்து கிடைக்கும்